ஒசூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

ஒசூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

ஒசூர்: ஒசூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார். அஞ்செட்டி வண்ணாத்திப்பெட்டி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை ஒட்டி நடந்த எருதுவிடும் விழா நிகழ்ச்சியில் முருகன் உயிரிழந்தார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy