திருவண்ணாமலையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

திருவண்ணாமலையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமோனில் குட்காவை பதுக்கிய ஜிஜேந்திரக்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy