பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு

பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு பெற்றது. போட்டியில் மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்றன. அப்போட்டியில் 625 வீரர்களும், 675 காளைகளும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy