ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோணிக்கரை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிவகுமார், பிரேமா ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy