காவல் துறை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான சமீம், தவ்பீக் ஆகியோரிடம் நடந்த 13 மணி நேர விசாரணை நிறைவு

காவல் துறை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான சமீம், தவ்பீக் ஆகியோரிடம் நடந்த 13 மணி நேர விசாரணை நிறைவு

தக்கலை: போலீஸ் எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான சமீம், தவ்பீக் ஆகியோரிடம் நடந்த 13 மணி நேர போலீஸ் விசாரணை நிறைவுப்பெற்றது. குமரி – தக்கலை காவல்நிலையத்தில் வைத்து 2 பேரிடமும் காவல்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy