காவல் துறை எஸ். ஐ. வில்சன் கொல்லப்பட்ட விவகாரத்தில் அப்துல் சமீம், தவ்பீக் உயர்நீதிநீதி மன்றத்தில் ஆஜர்

காவல் துறை எஸ். ஐ. வில்சன் கொல்லப்பட்ட விவகாரத்தில் அப்துல் சமீம், தவ்பீக் உயர்நீதிநீதி மன்றத்தில் ஆஜர்

குழித்துறை: போலீஸ் எஸ். ஐ. வில்சன் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவ்பீக் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 13 மணி நேர விசாரணைக்கு பின் குழித்துறை நீதிமன்றத்தில் இருவரையும் போலீஸ் ஆஜர்படுத்தியது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy