திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தி.மலை: திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சியிலுள்ள நெடுஞ்செழியன் வீட்டிலிருந்து 52 சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy