திருச்சி அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை

திருச்சி அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை

திருச்சி: திருச்சி தென்னுர் பகுதியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் சரவணன் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட சரவணனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy