ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். சோளிங்கர் அருகே புலிவலத்தில் நடராஜன் என்பவர் வீட்டில் சிலிண்டரை பழுது பார்த்தபோது திடீரென வெடித்தது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy