சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளதார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy