திருத்தணி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு

திருத்தணி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை அந்தோணி உயிரிழந்தது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy