பல்லடம் அருகே மணல் கடத்தல் பார வண்டியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

பல்லடம் அருகே மணல் கடத்தல் பார வண்டியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மணல் கடத்தல் லாரியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லாரியை விடுவிக்க சொல்லி கிராம நிர்வாக அலுவலரை செல்போனில் மிரட்டியதால் ஈஸ்வரி மீது மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy