ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. தண்டராம்பட்டு, திருப்புவனம், கடலூர், மங்களூரு ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy