கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பைக்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் கணவர் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். மாத்திகிரி என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் முனி கிருஷ்ணாய்யா, சந்தோசம்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy