தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை முன்னிட்டு 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு: ஆட்சியர் தகவல்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை முன்னிட்டு 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு: ஆட்சியர் தகவல்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை முன்னிட்டு 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். தஞ்சையில் 23 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன 192 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy