நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மிரட்டல் கடிதத்தை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy