தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி

மதுரை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அறநிலையத்துறை பிரமாணப்பத்திரத்தை ஏற்றதை அடுத்து, இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy