வைகையில் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

வைகையில் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: வைகையில் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூய்மையான நகராக மதுரையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் கூறியுள்ளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy