கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது பார வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது பார வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

குமரி: கன்னியாகுமரி தக்கலை பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். பத்மநாபபுரம் நகராட்சி தற்காலிக ஊழியர் ரதிகுமாரி விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy