சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக ராஜ்மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருபுவனம் ஊராட்சி ஒன்றியத் தேர்தலை ஒத்திவைத்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குறித்து அவதூறு பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy