குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை

குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணை கைதியான மகேந்திரன் (55) தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy