பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து 496 கனஅடியில் இருந்து 683 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 102.40 அடி; நீர் இருப்பு – 30.6  டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy