பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

திருப்பூர்: பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கப்பட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy