தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நல்லூரில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நல்லூரில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நல்லூரில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கட்டிட பணிக்காக தோண்டியபோது 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2 சிலைகளும் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy