எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தமிழக போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தமிழக போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

நெல்லை: எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தமிழக போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தனிப்படை போலீஸ் விசாரித்து வந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy