தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு  தொடர் வண்டிஇயக்கம்

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு தொடர் வண்டிஇயக்கம்

சென்னை: தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தஞ்சையில் இருந்து திருவாரூர் மற்றும் காரைக்காலுக்கு இரண்டு நாட்களும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy