காற்றில் மிதந்து… உடலை வளைத்து, நெளித்து… ஆனந்த தாண்டவம் ஆடிய ருக்மணி… சும்மா மிரளவைக்கும் கிளிக்ஸ்…!

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ருக்மணி. பெங்களூருவில் பிறந்து, வளர்ந்த ருக்மணி, சிறந்த பரத நாட்டிய கலைஞர். ஆனந்த தாண்டவம் படத்தில் கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே பாடலில் ருக்மணி ஆடிய ஆட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. 

 

நடிகை ருக்மணி சிறந்த நடன கலைஞர் என்பதால் காற்றில் மிதந்தபடி அசத்தல் போஸ்களை கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யமடையவைத்துள்ளார். 

Source: AsianetTamil

Author Image
Kundralan M