சனம் ஷெட்டியை தர்ஷன் கழட்டிவிட காரணம் இதுதான்… மிகுதியாகப் பகிரப்படும் ஹாட் போட்டோஸ்…!

சோசியல் மீடியாவில் தற்போதைய டாக் சனம் ஷெட்டி – தர்ஷன் மேட்டர் தான். நிச்சயதார்த்தம் வரை வந்து, என்னை ஏமாந்திட்டாருன்னு சனம் கதற, எக்ஸ் பாய் பிரண்டு கூட நைட் ஸ்டே பண்ணாங்க அதனால சனத்தை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் என தர்ஷன் அதிரடி குண்டை தூக்கிப்போட்டார்.

 

மேலும் நடிகை மற்றும் மாடலான சனம் ஷெட்டி பிகினி உடையில் சோசியல் மீடியாவில் போட்டோ பதிவிடுவதும், டூ பீஸ் டிரெஸில் பேட்டி கொடுத்ததும் எனக்கு பிடிக்கவே இல்லைன்னு ஒரே போடாய் போட்டார். அப்படி சனம் பிகினியில் பண்ண அட்ராசிட்டிகளை தான் பார்க்கப்போறோம்…. 

Source: AsianetTamil

Author Image
Kundralan M