காதலியாகிஇருவர் பாடும் பாடல் பாடத்துடிக்கும் அனிகா சுரேந்திரன்… போட்டோ போட்டு சான்ஸ் தேடி தீவிர வேட்டை..!

“என்னை அறிந்தால்”, “விஸ்வாசம்” ஆகிய படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா தற்போது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். மார்டன் டிரஸ், புடவை என அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

 

இவர் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு நிகராக, மாடர்ன் உடையில் விதவிதமான போஸ் கொடுத்து, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.இப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள், ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. பலர் இவரை வருங்கால ஹீரோயின் என்று கூட கூறி வருகிறார்கள்.

Source: AsianetTamil

Author Image
Kundralan M