டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு நிலவரம்…. ஆம் ஆத் மி முன்னிலை….

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு நிலவரம்…. ஆம் ஆத் மி முன்னிலை….

By T Balamurukan

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று  காலை எட்டு மணிமுதல் தொடங்கியது.  மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 37 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 12 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.

Source: AsianetTamil

Author Image
Kundralan M