தமிழர்கள்  அதிகம் வசிக்க கூடி ஆர்கே.புரம்- திரிலோக்புரி தொகுதிகளில் ஆம் ஆத் மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை..!

தமிழர்கள் அதிகம் வசிக்க கூடி ஆர்கே.புரம்- திரிலோக்புரி தொகுதிகளில் ஆம் ஆத் மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை..!

டெல்லி; தமிழர்கள்  அதிகம் வசிக்க கூடி ஆர்கே.புரம் திரிலோக்புரி  ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத் மி கட்சி வேட்பாளர்கள் ரோகித்குமாh பிரமிளாதோகஸ் ஆகியோர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்கள். தமிழர்கள் பாஜக வை ஏற்றுக்கொள்ள வில்லை என்கிற விமர்சனம் அங்கே எழுந்திருக்கிறது.

Source: AsianetTamil

Author Image
Kundralan M