தொண்டர்கள் படை சூழ கொடி ஏற்றிய விஜயகாந்த்.. 20வது ஆண்டு கொண்டாட்டம்..! காணொளி

20வது ஆண்டு கொடி நாள் விழாவை கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து தொண்டர்கள் படை சூழ கொடி ஏற்றி கொண்டாடினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

Source: AsianetTamil

Author Image
Kundralan M