ஜுன் 1-ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

ஜுன் 1-ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் ஜுன் 1-ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

ஜுன் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan