இமாசல பிரதேசத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இமாசல பிரதேசத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இமாசல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது .

ஊரடங்கு உத்தரவு

இமாசல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது .

சிம்லா:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மூன்றாம் கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன.

இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் அறிவித்துள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan