47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் – ரஷிய துணை பிரதமர் சொல்கிறார்

47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் – ரஷிய துணை பிரதமர் சொல்கிறார்

கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ரஷிய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.

டட்யானா கோலிகோவா

கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ரஷிய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.

மாஸ்கோ:

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ரஷிய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.

அவற்றில் சில தடுப்பூசிகள் நல்ல விளைவை தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 5 தடுப்பூசிகள் மருத்துவ ஆய்வில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan