பாதிப்பு, டிஸ்சார்ஜ், சிகிச்சை பெறுபவர்கள்: மாவட்டம் வாரியாக முழு விவரம்…

பாதிப்பு, டிஸ்சார்ஜ், சிகிச்சை பெறுபவர்கள்: மாவட்டம் வாரியாக முழு விவரம்…

தமிழகத்தில் இதுவரை 13,706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்தில் எவ்வளவு பேர் குணமடைந்துள்ளனர் என்ற விவரத்தை காணலாம்….

தமிழகத்தில் இன்று 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 13,706 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக….

1. சென்னை : 8,554
2. அரியலூர் : 359
3. செங்கல்பட்டு : 661
4. கோவை : 144
5. கடலூர் : 421
6. தருமபுரி : 5
7. திண்டுக்கல் : 123
8. ஈரோடு : 70
9. கள்ளக்குறிச்சி : 136
10. காஞ்சிபுரம் : 254
11. கன்னியாகுமரி : 39
12. கரூர் : 76
13. கிருஷ்ணகிரி :  20
14. மதுரை : 174
15. நாகப்பட்டினம் : 51
16. நாமக்கல்  : 77
17. நீலகிரி : 14
18. பெரம்பலூர் : 139
19. புதுக்கோட்டை : 18
20. ராமநாதபுரம் : 52
21. ராணிப்பேட்டை : 85
22. சேலம் : 54
23. சிவகங்கை : 28
24. தென்காசி : 68
25. தஞ்சாவூர் : 79
26. தேனி : 98
27. திருப்பத்தூர் : 28
28. திருவள்ளூர் : 616
29. திருவண்ணாமலை : 146
30. திருவாரூர் : 36
31. தூத்துக்குடி : 149
32. திருநெல்வேலி : 276
33. திருப்பூர் : 114
34. திருச்சி : 70
35. வேலூர் : 34
36. விழுப்புரம் : 323
37. விருதுநகர் : 62
38. விமான நிலையம் : 32
39. ரெயில்வே : 21

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan