பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா பானர்ஜி

எங்களை நீக்க வேண்டும் என்று கூறும்போது, நான் ஒருபோதும் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று மம்மா பார்னஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

எங்களை நீக்க வேண்டும் என்று கூறும்போது, நான் ஒருபோதும் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று மம்மா பார்னஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘நாங்கள் கோரோனா வைரஸ், அம்பன் புயலில் இருந்து மக்களை பாதுபாக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கும்போது, சில அரசியல் கட்சிகள் எங்களை ஆட்சியில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறுகிறது. பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது.

இது அரசியல் ஆதாயம் தேடும் நேரமா?, கடந்த மூன்று மாதங்களாக எங்கே சென்றிருந்தீர்கள்?. நாங்கள் களத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெங்கால் கொரோனா மற்றும் சதியில் இருந்து வெற்றி பெறும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan