48 ஆயிரத்தை கடந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்

48 ஆயிரத்தை கடந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,515 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 26 ஆயிரத்து 782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் – 397

செங்கல்பட்டு – 3,108

சென்னை – 34,245

கோவை – 183

கடலூர் – 568

தர்மபுரி – 20

திண்டுக்கல் – 234

ஈரோடு – 73

கள்ளக்குறிச்சி – 338

காஞ்சிபுரம் – 803

கன்னியாகுமரி – 123

கரூர் – 95

கிருஷ்ணகிரி – 41 

மதுரை – 464

நாகை – 166

நாமக்கல் – 90

நீலகிரி – 17

பெரம்பலூர் – 148

புதுக்கோட்டை – 62

ராமநாதபுரம் – 156

ராணிப்பேட்டை – 311

சேலம் – 231

சிவகங்கை – 55

தென்காசி – 157

தஞ்சாவூர் – 171

தேனி – 161

திருப்பத்தூர் – 43

திருவள்ளூர் – 1,945

திருவண்ணாமலை – 768

திருவாரூர் – 148

தூத்துக்குடி – 437

திருநெல்வேலி – 507

திருப்பூர் – 117

திருச்சி – 171

வேலூர் – 179

விழுப்புரம் – 458

விருதுநகர் – 188

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 215

உள்நாட்டு – 99

ரெயில் நிலைய கண்காணிப்பு – 99

மொத்தம் – 48,019

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan