மதுரையில் இன்று 303 பேருக்கு கொரோனா: மாவட்டம் வாரியாக முழு விவரம்….

மதுரையில் இன்று 303 பேருக்கு கொரோனா: மாவட்டம் வாரியாக முழு விவரம்….

அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 3,949 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 2167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

1. அரியலூர் – இல்லை

2. செங்கல்பட்டு – 187

3. சென்னை – 2167

4. கோவை – 65

5. கடலூர் – 26

6. தருமபுரி – 01 (வெளியில் இருந்து வந்த நபருக்கு தொற்று)

7. திண்டுக்கல் – 64

8. ஈரோடு – 16

9. கள்ளக்குறிச்சி – 68

10. காஞ்சிபுரம் – 75

11. கன்னியாகுமரி – 29

12. மதுரை – 303

13. நாகப்பட்டினம் – 11

14. நாமக்கல் – இல்லை

15. நீலகிரி – 14

16. பெரம்பலூர் – இல்லை

17. புதுக்கோட்டை – 27

18. ராமநாதபுரம் – 61

19. ராணிப்பேட்டை – 06

20. சேலம் – 42

21. சிவகங்கை – 21

22. தென்காசி – 04

23. தஞ்சாவூர் – 02

24. தேனி – 61

25. திருப்பத்தூர் – 17

26. திருவள்ளூர் – 154

27. திருவண்ணாமலை – 41

28. திருவாரூர் – 15

29. தூத்துக்குடி – 37

30. திருநெல்வேலி – 07

31. திருப்பூர் – 10

32. வேலூர் – 144

33. விழுப்புரம் – 52

34. விருதுநகர் – 77

35. கரூர் – 01

36. கிருஷ்ணகிரி – 21

37. திருச்சி – 87

சர்வதேச விமானம் – 14

உள்ளூர் விமானம் – 19

ரெயில் – 03

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan