மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் புதிய உயர்-செயல்திறன் ஆய்வகங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் புதிய உயர்-செயல்திறன் ஆய்வகங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

பிரதமர் மோடி ஐசிஎம்ஆர்-ன் புதிய உயர் செயல்திறன் ஆய்வகங்களை மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் நாளைமறுநாள் திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி ஐசிஎம்ஆர்-ன் புதிய உயர் செயல்திறன் ஆய்வகங்களை மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் நாளைமறுநாள் திறந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.

இதில் உத்தர பிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்காள முதல்வர் மம்மா பானர்ஜி கலந்து கொள்கிறார்கள்.

ஐசிஎம்ஆர், கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பரிசோதனையில் உதவி வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan