சென்னை ஐநீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்

சென்னை ஐநீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை:

சென்னை ஐநீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

நீதிபதிகள் சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம், நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி ஆகிய 10 நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan