சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால பிணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால பிணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால பிணை வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிநீதி மன்றம்

மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால பிணை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.

காவலர் தாமஸ் பிரான்சிஸ்சின் தந்தை உயிரிழந்த காரணத்தினால் அவரது தந்தையின் சடங்குக்காக 3 நாட்கள் இடைக்கால பிணை வழங்கி இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan