ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு – கேதார் ஜாதவ் அணியில் சேர்ப்பு

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு – கேதார் ஜாதவ் அணியில் சேர்ப்பு

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

சார்ஜா:

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

டு பிளசிஸ், வாட்சன், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி (கேப்டன்), கேதார் ஜாதவ், ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, தீபக் சாஹர், சார்தூல் தாகூர், கரன் சர்மா 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 

பிரித்திவி ஷா, ஷிகர் தவான், ரகானே, ஸ்ரேஷ் அய்யர் (கேப்டன்), மார்க்கஸ் ஸ்டாய்னஸ், அலெக்ஸ் கேரி, அக்சர் பட்டேல், அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா, அன்சிஷ் நார்ட்ஜீ   

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan