பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

துபாயில் நடைபெற இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 36-வது லீக் ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:-

1. குயின்டாட் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 9. நாதன் கவுல்டர் நைல், 10. ராகுல் ஹாசர், 11. டிரென்ட் போல்ட், 12. பும்ரா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:-

1. கேஎல் ராகுல்,  2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. மேக்ஸ்வெல், 6. தீபக் ஹூடா,  7. கிறிஸ் ஜோர்டான், 8. முருகன் அஸ்வின், 9. முகமது ஷமி, 10. ரவி பிஷ்னோய், 11. அர்ஷ்தீப் சிங்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan