சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரியில் தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரியில் தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

சென்னை:

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் ஜனவரி 5-ந்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

இன்று உதயநிதியும், வரும் 29-ந்தேதி கனிமொழியும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரி 5 முதல் காஞ்சிபுரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ள மு.க.ஸ்டாலின், பொங்கலுக்கு பின் தொடர்ந்து மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan