கிறிஸ்ட்சர்ச் சோதனை – கேன் வில்லியம்சன், நிகோலஸ் அபார சதத்தால் நியூசிலாந்து 400/3

கிறிஸ்ட்சர்ச் சோதனை – கேன் வில்லியம்சன், நிகோலஸ் அபார சதத்தால் நியூசிலாந்து 400/3

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாவது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து 3 மட்டையிலக்குடுக்கு 400 ஓட்டங்கள் குவித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச்:

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த முதல் தேர்வில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது சோதனை போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் பந்துவீச்சு சுற்றில் 297 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. அசார் அலி 93 ரன்னும், மட்டையிலக்கு கீப்பர் ரிஸ்வான் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஃபாஹிம் அஷ்ரப் 48 ரன்னும், கோஹர் 34 ரன்னும் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் சிறப்பாக பந்து வீசி 5 மட்டையிலக்குடும், சவுத்தி, போல்ட் தலா 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டாம் பிளெண்டல் களமிறங்கினர்.

முதல் மட்டையிலக்குடுக்கு இந்த ஜோடி 52 ஓட்டங்கள் எடுத்தது. பிளெண்டல் 16 ஓட்டத்தில் அவுட்டானார். அவரை தொடர்ந்து டாம் லாதமும் 33 ஓட்டத்தில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 12 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஹென்றி நிகோல்ஸ் வில்லியம்சனுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். கேன் வில்லியம்சன் மீண்டும் ஒரு சதமடித்து அசத்தினார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 மட்டையிலக்குடுக்கு 286 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 112 ரன்னுடனும், நிகோல்ஸ் 89 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேன் வில்லியம்சன், நிகோல்ஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். இருவரும் ரன்களை குவித்தனர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விளாசினர். நிகோல்ஸ் சதமடித்தார். கேன் வில்லியம்சன் 150 ஓட்டங்கள் அடித்தார்.

மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 3 மட்டையிலக்குடுக்கு 400 ஓட்டங்கள் குவித்துள்ளது. கேன் வில்லியம்சன் 153 ரன்னுடனும், நிகோல்ஸ் 138 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan