இந்திய குடியரசு தின விழா: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து

இந்திய குடியரசு தின விழா: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து

இந்திய நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

இந்தியா முழுவதும் 72-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:- *குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆவலாக இருந்ததாகவும், ஆனால் கொரோனா காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan