வரவு செலவுத் திட்டம் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக

வரவு செலவுத் திட்டம் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக

வரவு செலவுத் திட்டம் உரையை வாசிக்க விடாமல் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை:

தமிழக அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் வரவு செலவுத் திட்டம் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டம் உரையை வாசிக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.  

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan