தமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வரும் 25-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

அரசு பேருந்துகள்

சென்னை:

ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 25-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan