Press "Enter" to skip to content

அதிமுக வேட்பாளர்கள் முழு விவரம் பகுதி-1

1. பொன்னேரி – சிறுணியம் பலராமன்,

2. திருத்தணி – கோ.அரி,

3. திருவள்ளூர் – பி.வி.ரமணா, 

4. ஆவடி – அமைச்சர் பாண்டியராஜன்,

5. மதுரவாயல் – அமைச்சர் பெஞ்சமின், 

6. அம்பத்தூர் – அலெக்சாண்டர்,

7. மாதவரம் – வி.மூர்த்தி,

8. திருவொற்றியூர் – குப்பன்,

9. ஆர்.கே.நகர் – ராஜேஸ்,

10. கொளத்தூர் – ஆதி.ராஜாராம்,

11. வில்லிவாக்கம் – ஜே.சிடி.பிரபாகர்,

12. அண்ணாநகர் – கோகுல இந்திரா, 

13. விருகம்பாக்கம் – வி.என்.ரவி,

14. சைதாப்பேட்டை – சைதை துரைசாமி,

15. தியாகராயநகர் – சத்யா,

16. மயிலாப்பூர் – ஆர்.நட்ராஜ்,

17. வேளச்சேரி – அசோக்,

18. சோழிங்கநல்லூர் – கே.பி.கந்தன்,

19. ஆலந்தூர் – பா.வளர்மதி,

20. ஸ்ரீபெரும்பதூர் – கே.பழனி,

21. பல்லாவரம் – சிட்லபாக்கம் ராஜேந்திரன்,

22. செங்கல்பட்டு – கஜேந்திரன்,

23. செய்யூர் – கனிதா சம்பத்,

24. மதுராந்தகர் – மரகதம் குமரவேல்,

25. உத்தரமேரூர் – வி.சோமசுந்தரம்,

26. அரக்கோணம் – ரவி,

27. காட்பாடி – வி.ராமு,

28. ராணிப்பேட்டை – எஸ்.எம்.சுகுமார்,

29. வேலூர் – எஸ்ஆர்கே அப்பு,

30. அணைக்கட்டு – வேலழகன்,

31. குடியாத்தம் – ஜி.பரிதா,

32. வாணியம்பாடி – செந்தில்குமார்,

33. ஆம்பூர் – நஜர் முகமது,

34. ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி,

35. ஊத்தங்கரை – டி.எம்.தமிழ்ச்செல்வம்,

36. பர்கூர் – ஏ.கிருஷ்ணன்,

37. கிருஷ்ணகிரி – கே.அசோக்குமார்,

38. வேப்பனஹள்ளி – கே.பி.முனுசாமி,

39. ஓசூர் – ஜோதி பாலகிருஷ்ணரெட்டி,

40. பாலக்கோடு – கே.பி.அன்பழகன்,

41. பாப்பிரெட்டிபட்டி – ஏ.கோவிந்தசாமி,

42. அரூர் – வி.சம்பத்குமார்,

43. செங்கம் – நைனா கண்ணு,

44. கலசப்பாக்கம் – வி.பன்னீர் செல்வம்,

45. போளூர் – அக்ரிகிருஷ்ணமூர்த்தி, 

46. ஆரணி – சேவூர் ராமச்சந்திரன்,

47. செய்யாறு – தூசி கே.மோகன்,

48. திண்டிவனம் – அர்ஜூனன்,

49. வானூர் – எம்.சக்ரபாணி,

50. விக்கிரவாண்டி – முத்தமிழ்ச்செல்வன்,

51. உளுந்தூர்பேட்டை – குமரகுரு,

52. ரிஷிவந்தியம் – எஸ்கேடிசிஏ சந்தோஷ்,

53. கள்ளக்குறிச்சி – செந்தில்குமார்,

54. கங்கவல்லி – நல்லதம்பி,

55. ஆத்தூர் – ஏபி ஜெயசங்கரன்,

56. ஏற்காடு – சித்ரா,

57. தாம்பரம்- டி.கே.எம். சின்னையா

58. ஓமலூர் – ஆர்.மணி,

59. சங்ககிரி – எஸ்.சுந்தர்ராஜன்,

60. சேலம் வடக்கு – வெங்கடாச்சலம்,

61. சேலம் தெற்கு – பாலசுப்ரமணியம்,

62. வீரபாண்டி – எம்.ராஜா,

63. ராசிபுரம் – வி.சரோஜா,

64. சேந்தமங்கலம் – சந்திரன்,

65. நாமக்கல் – கே.பி.பி.பாஸ்கர்,

66. பரமத்திவேலூர் – எஸ்.சேகர்,

67. திருச்செங்கோடு – பொன்.சரஸ்வதி,

68. குமாரபாளைம் – தங்கமணி,

69. ஈரோடு மேற்கு – கே.வி.ராமலிங்கம்,

70. காங்கேயம் – ஏஎஸ் ராமலிங்கம்,

71. பெருந்துறை – எஸ்.ஜெயக்குமார்,

72. பவானி – கே.சி.கருப்பணன்,

73. அந்தியூர் – கே.எஸ்.சண்முகவேல்,

74. கோபிச்செட்டிபாளையம் – கே.ஏ. செங்கோட்டையன்,

75. பவானிசாகர் – ஏ.பண்ணாரி,

76. கூடலூர் – பொன்.ஜெயசீலன்,

77. குன்னூர் – கப்பச்சி டி வினோத்,

78. மேட்டுப்பாளையம் – ஏ.கே.செல்வராஜ்,

79. அவினாசி – ப.தனபால்,

80. திருப்பூர் வடக்கு – கே.என்.விஜயகுமார்,

81. திருப்பூர் தெற்கு – எஸ்.குணசேகரன்,

82. பல்லடம் – எம்எஸ்எம் ஆனந்தன்,

83. சூலூர் – வி.பி.கந்தசாமி,

84. கவுண்டம்பாளைம் – பிஆர்ஜி அருண்குமார்,

85. கோவை வடக்கு – அம்மன் கே அர்ஜூனன்,

86. தொண்டாமுத்தூர்- எஸ்பிவேலுமணி,

87. சிங்காநல்லூர் – கேஆர் ஜெயராமன்,

88. கிணத்துக்கடவு – செ.தாமோதரன்,

89. பொள்ளாச்சி – பொள்ளாச்சி ஜெயராமன்,

90. வால்பாறை – அமுல் கந்தசாமி,

91. உடுமலைபேட்டை – உடுமலை ராதாகிருஷ்ணன்,

92. மடத்துக்குளம் – சி.மகேந்திரன்,

93. பழனி – ரவி மனோகரன்,

94. ஒட்டன்சத்திரம் – என்பி நடராஜ்,

95. நத்தம் – நத்தம் விஸ்வநாதன்,

96. திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்,

97. வேடச்சந்தூர் – விபிபி பரமசிவம்,

98. கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

99. கிருஷ்ணராயபுரம் – முத்துக்குமார் என்கிற தானேஷ்,

100. குளித்தலை – என்.ஆர்.சந்திரசேகர்,

101. மணப்பாறை – இரா.சந்திரசேகர்,

102. ஸ்ரீரங்கம் – கு.ப.கிருஷ்ணன்,

103. திருச்சி மேற்கு – வி.பத்மநாதன்,

104. திருச்சி கிழக்கு – வெல்லமண்டி நடராஜன்,

105. திருவெறும்பூர் – ப.குமார்,

106. லால்குடி – டி.ராஜாராம்,

107. மணச்சநல்லூர் – பரஞ்ஜோதி,

108. முசிறி – எம்.செல்வராசு,

109. துறையூர் – இந்திரா காந்தி,

110. குன்னம் – ஆர்.டி.ராமச்சந்திரன்,

111. அரியலூர் – தாமரை எஸ்.ராஜேந்திரன்,

112. பண்ருட்டி – சொரத்தூர் ராஜேந்திரன்,

113. கடலூர் – எம்சி சம்பத்

114. குறிஞ்சிப்பாடி – ராம பழனிச்சாமி,

115. புவனகிரி – அருண்மொழித்தேவன்,

116. சிதம்பரம் – கே.ஏ.பாண்டியன்,

117. காட்டுமன்னார்கோவில் – முருகுமாறன்,

118. சீர்காழி – பி.வி.பாரதி,

119. பூம்புகார் – எஸ்.பவுன்ராஜ்

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »